பல்லி விழும் பலன்கள் | Palli vilum palan in tamil

0
13323
Palli vilum palan in tamil
Palli vilum palan in tamil

பல்லி விழும் பலன்கள் | Palli vilum palan in tamil

­Palli vilum palan :அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம் நம் உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பயன் என்று தெரிந்து கொள்ளலாம்.

நமது நாட்டில் பல சாஸ்திரம் சம்பிரதாயங்கள் உள்ளன அதை மக்கள் அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

காக்கை நம் வீட்டுக்கு முன் வந்துகரைத்தால் விருந்தினர்கள் நம் வீட்டுக்கு வருவார்கள்.

காக்கைக்கு உணவு வைத்தால் நம் முன்னோருக்கு உணவு வைப்பது போல் நினைத்து நாம் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து வருகிறோம்.

இதேபோன்று பல்லி நம் உடல் மேல் விழும் போது பல பலன்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிதலையில் விழுந்தால் :

தலையில் பல்லி விழுந்தால் அவருக்கு வரும் கெட்ட நேரத்தை குறிக்கிறது. தலையில் பல்லி விழுந்தால் அவர் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எந்த புதுமையான முயற்சிகளை எடுக்கக் கூடாது.

Palli vilum palan in tamil -பல்லி தலையில் விழுந்தால் அவர் கெட்ட நேரத்தை எதிர்கொள்ள வேண்டும் பார்த்து பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்.

பல்லி தலையில் விழுந்தால் அவருக்கு வர இருக்கும் கெட்ட நேரம் கெட்ட சகுனத்தை குறிக்கிறது. பல்லி தலையில் விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் மன நிம்மதியை இழக்கக்கூடும் என்பது குறிப்பிடுகிறது.இது போன்ற கெட்ட சகுனத்தை உணர்த்தும்.

பல்லி தலையில் விழாமல் தலை முடி மேல் பட்டு கீழே விழுந்தால் ஏதேனும் ஒரு வழியில் நமக்கு நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தமாகும்.

நெற்றி மீது பல்லி விழுந்தால் :

நெற்றி மீது பல்லி விழுந்தால் அது நல்ல சகுனமாக நல்ல நேரமாக கணிக்கப்படுகிறது.

நெற்றியில் இடது பக்கம் விழுந்தால் :

Palli vilum palan in tamil -நெற்றியில் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி அல்லது புகழ் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நெற்றியில் வலது பக்கம் இருந்தால் :

பல்லி நெற்றியின் வலது பக்கம் விழுந்தால் லட்சுமி கடாட்சம் பணம் வரும் என்ற அர்த்தம்.

பல்லி முகத்தில் விழுந்தால் என்ன பலன் :

பல்லி முகத்தில் விழுந்தால் அவர்களின் வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போகும் நேரம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ALSO READ : திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள் | Thiruvalluvar History In Tamil

புருவத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் :

புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜ பதிவிலிருந்து நமக்கு ஒரு உதவி கிடைக்கும் என்று அர்த்தம் எனப்படுகிறது.

பல்லி கண்கள் மட்டும் கண்களின் மீது விழுந்தால் என்ன பலன் :

பள்ளி கண்கள் அல்லது கண்களின் மீது விழுந்தால் நீங்கள் செய்த தவறுக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு விதமாக தண்டனை கிடைக்கும் என்று அர்த்தம்.

உடலில் இடது கால அல்லது இடது கையில் பல்லி விழுந்தால் என்ன பலன் :

உடலில் இடது கால் அல்லது இடது கையில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் முழுதும் சந்தோஷமாக மாற்றும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஐதீகம் கூறுகிறது.

உடலில் வலது கால் அல்லது வலது கை மீது பல்லி விழுந்தால் என்ன பலன் :

உடலில் வலது கால அல்லது வலது கை மீது பல்லி விழுந்தால் அன்றைய நாள் உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கால் பாதத்தின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் :

Palli vilum palan in tamil – கால் பாதத்தின் மீது பல்லி விழுந்தால் எதிர்காலத்தில் அல்லது கூடிய சீக்கிரத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தொப்புள் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் :

தொப்புள் மீது பல்லி விழுந்தால் மிகவும் விலைமதிக்கப்படாத பொருள் உதாரணத்திற்கு தங்கம் வைரம் வெள்ளி வைடூரியம்ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தொடைபகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் :

தொலைபேசியில் பல்லி விழுந்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு வருத்தம் தரும் செயல் செய்வீர்கள் என்று கூறப்படுகிறது.

வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் :

Palli vilum palan in tamil – வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இடது மார்பு பகுதியில் எழுது பல்லி விழுந்தால் என்ன பலன் :

இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் மற்றும் இன்பம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இடது பக்கம் கழுத்தின் மீது பல்லி விழுந்தால் என்ன பலன் :

Palli vilum palan in tamil – இடது பக்கம் கழுத்தின் மீது பல்லி விழுந்தால் நீங்கள் நினைக்கும் நீங்கள் சாதிக்கும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம் காரியம் வெற்றி பெறும்.

வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் :

வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவர்களிடம் இருந்து நமக்கு பகை உண்டாகும் நாம் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.

பல்லி விழும் பலன் பரிகாரத்தை பார்ப்போம் :

நம் உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தாலும் முதலில் குளித்து விடுங்கள் நமது உடலை சுத்தம் சுத்தம் செய்து விடுங்கள் அதுவே முதல் பரிகாரம்.

உடலை சுத்தம் செய்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விடுங்கள் அல்லது உங்கள் வீட்டிலேயே எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

தெய்வத்திடம் என் மேல் பல்லி விழுந்ததால் எந்த ஒரு தீமையும் நடக்கக்கூடாது என்று கடவுளிடம்வேண்டிக்கொள்ளுங்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லித் திருவுருவ படத்திற்கு தொட்டு வணங்கி வாருங்கள் பல்லி விழுந்த கெட்ட சகுனம் நீங்கிவிடும்.

அந்த பல்லி திருவருவப்படத்தை தொட்டு வணங்கினால் அந்த பல்லி நம் மீது விழுந்து தோஷம் நீங்கிவிடும் மற்றும் அனைத்து தீய சக்தியும் நம்ம வீட்டு விலகிவிடும் எதிர்காலத்தில் நம் மீது பல்லி விழுந்தாலும் எந்த தாக்கம் ஏற்படாது நன்மை உண்டாகும்.

இவையே பல்லி விழும் பலன் மற்றும் பரிகாரம் ஆகும் நன்றி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here