
சுபஹானல்லாஹ் அர்த்தம்
Subhanallah Meaning in Tamil – வணக்கம் நண்பர்களே.. இன்றைய தலைப்பு பகுதியில் முஸ்லிம்கள் சொல்லக்கூடிய சுப்ஹானல்லாஹ் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தமிழில் பல சொற்கள் உள்ளன. எல்லா வார்த்தைகளுக்கும் சரியான அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம். தெரியாத வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தெரிந்து கொள்வதில் தவறில்லை. இதன் மூலம் சுப்ஹானல்லாஹ் என்ற சொல்லின் தமிழ் அர்த்தத்தை இக்கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சுப்ஹானல்லாஹ் தமிழில் அர்த்தம்:
சுப்ஹானல்லாஹ் என்ற இஸ்லாமிய வார்த்தைக்கு தமிழில் அல்லாஹ் தூய்மையானவன் என்று பொருள்.
சுபஹானல்லாஹ்
Also Read : NEFT என்றால் என்ன.? | NEFT Meaning In Tamil