
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy New Year 2023 Wishes in Tamil |Tamil Puthandu Vazthukal 2023 in Tamil
Tamil Puthandu Vazthukal 2023 in Tamil – அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் என் இனிய வணக்கம்.! புத்தாண்டை அனைவரும் அன்புடன் வரவேற்போம். அழகான புத்தாண்டு படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த சமூக ஊடக பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், உடன்பிறந்தவர்கள், சகோதரன், சகோதரி, தம்பி, மூத்த சகோதரன், காதலன், காதலி, கணவன், மனைவி ஆகியோருக்கு புத்தாண்டு படங்கள் மற்றும் புத்தாண்டு தமிழ் கவிதைகள் நம் ஊடகத்தின் வாயிலாக எடுத்துகொள்ள இயலும்.! இவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க பார்ப்போம்..!

என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

“இந்த புத்தாண்டில் உங்கள் இலக்குகளையும் கனவுகளையும் அடையட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

அனைத்து உறவுக்கும் நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

அனைத்து உறவுகளுக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்.!!

துன்பங்கள் விலகி, இன்பங்கள் பெருகி இப்புத்தாண்டு இனிமையாய் அமைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

புதிய உத்வேகத்தோடு இந்த வருடம் இனிதாய் துவங்க புதிய உத்வேகத்தோடு
இந்த வருடம் இனிதாய் துவங்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நாம் வளர ,நம் நாடு வளர இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

வளரும் சூரியன் போல் உங்கள் வாழக்கை செழிக்க இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
read also: Proverbs in tamil | பழமொழிகள் | Palamoligal in Tamil | palamozhi