திருவள்ளுவர் பற்றிய முழு தகவல்கள் | Thiruvalluvar History In Tamil

0
17810
Thiruvalluvar History In Tamil
Thiruvalluvar History In Tamil

Thiruvalluvar History In Tamil | திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு | Biography of Thiruvalluvar in Tamil

திருவள்ளுவர் பெருமை

Thiruvalluvar History In Tamil -தமிழ் என்று சொன்னாலே திருவள்ளுவர் தான் ஞாபகம் வரும் அப்படிப்பட்டவர் தான் இந்த திருவள்ளுவர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குரலில் தொடங்கி உலகில் உள்ள அனைத்து தத்துவ முதல் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்றும் எப்படி எல்லாம் வாழக்கூடாது என்றும் ஒரே எடுத்துக்காட்டாய் எழுதிவிட்டு சென்றவர்தான் இந்த திருவள்ளுவர்.

திருவள்ளுவர் என்று சொன்னாலே சிறுவர் முதல் பெரியவர் வரை தெரியாத ஆட்களே இல்லை அப்படிப்பட்ட சிறப்புமிக்க ஒரு மனிதர் தான் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் தான் திருக்குறளை இயற்றியவர் உலகளாவிய தத்துவங்கள் அனைத்தும் இந்த திருக்குறள் என்னும் நூலில் அடங்கி விடுகிறது இந்த திருக்குறள் முழுவதுமாக படித்த ஒரு மனிதன் நிச்சயமாக வாழ்வில் முன்னேறி விடலாம். இந்த திருக்குறளை படித்து வாழ்வியல் பயன்படுத்தினால் போதும் நீங்கள் ஞானி தான்.

உலகளாவிய இலக்கியத்தில் தமிழ் மொழிக்கு என்று ஒரு அங்கீகாரம் பெற்று தந்த திருக்குறள் இந்த திருவள்ளுவர் ஏற்றியதுதான்.

திருவள்ளுவர் இயற்பெயர்கள் :

 • தெய்வப்புலவர்
 • பொய்யில் புலவர்
 • நாயனார்
 • தேவர்
 • செந்நா போதர்ட
 • பெருநாவலர்
 • பொய் மொழி புலவர்

அனைத்து பெயர்களும்திருவள்ளுவரின் பெயராகும்.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்.வாழ்வியலில் எல்லா அங்கங்களையும் குறிப்பிடுகின்றனமொழி இனம் என்று வேறுபாடு இன்றி பல காலங்கள் கடந்தும் இப்போது இருக்கின்ற உலகிற்கு பொருந்தும் விதமாக அந்த காலத்திலேயே திருவள்ளுவர் ஏற்றிருந்தார்.

திருக்குறள் சிறப்பு பெயர்கள் :

 1. உலகப் பொதுமறை
 2. முப்பால்
 3. ஈரடி நூல்
 4. உத்தர வேதம்
 5. தெய்வ நூல்
 6. பொய்யாமொழி
 7. பொதுமறை
 8. திருவள்ளுவம்
 9. வாயுறை வாழ்த்து
 10. தமிழ் மறை

இதுபோன்று பல பெயர்களால் சிறப்பித்து இந்த திருக்குறளை வாழ்வியலில் பயன்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு | Thiruvalluvar History In Tamil

திருவள்ளுவர் பிறப்பு :

திருவள்ளுவர் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சான்றுகள் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.

திருவள்ளுவர் கிமு முப்பத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வந்திருக்கிறார் என்றும் மதுரையில் பிறந்ததாகவும் மற்றும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் பலர் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் பெற்றோர்கள் :

1.ஆதி

2.பகவன்

என்று கூறுகின்றனர்.ஆனால் இவை உறுதிப்படுத்தப்படவில்லை.

திருக்குறளை எழுதி உலகஇலக்கிய அரங்கில் தமிழகத்தை சார்ந்தவர்கள் நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த திருக்குறள் எழுதியவர் திருவள்ளுவர்

திருவள்ளுவர் தன் அறிவாலும் தன் சிந்தனையாளும் அவர் எழுதிய திருக்குறள் உலகப் புகழ்பெற்ற இலக்கியமாக மாறி தமிழர்களுக்கு பெருமையை தந்திருக்கிறது.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் :

Thiruvalluvar History In Tamil :திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண் கீழ்க்கணக்கு என்பதின் 18 நூல்களில் திரட்டில் இருக்கிறது மேலும் ஈராளிகளில் உலக தத்துவங்களை சொன்னதால் திருக்குறளை இருடி நூல் என்றும் அறம் பொருள் இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டதால் முப்பால் என்று அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவர் மனிதர்கள் தன் அக வாழ்வில் சுமூகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் சந்தோசமாகவும் நலனுடனும் தேவையான அடிப்படை பண்புகளை விளக்குகிறது இந்த திருக்குறள்.

அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது திருக்குறள்.

அறத்துப்பால் :

திருவள்ளுவர் முதல் பிரிவான அறுத்துப் பாலில் மனசாட்சி ,மரியாதை போன்றவற்றையும் ,பாயுறவியல் ,இல்லறையில் ,துறவவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

அறுத்துப் பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன.

பொருட்பால் :

திருவள்ளுவர் இரண்டாவது பிரிவான பொருட்பாலில் உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதையும் ,அரசியல் அமைச்சியல் ,அங்கவியல் வழியில் போன்ற உட்பிரிவுகளை விளக்கியுள்ளார் திருவள்ளுவர்.

பொருட்களில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

காமத்துப்பால் :

திருவள்ளுவர் மூன்றாவது பிரிவான இன்பத்துப்பால் அதாவது காமத்துப்பால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையான காதல் மற்றும் இன்பத்தை தெளிவாக களவியல் கற்பியல் தெளிவாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

காமத்துப்பால் அதாவது இன்பத்துப்பால் 25 அதிகாரங்கள் உள்ளன.

திருவள்ளுவர் ஒவ்வொரு அத்தியாயங்களையும் 10 ஏறடி குரல்கள் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன திருக்குறளில் உள்ள அனைத்து அனைத்து கருத்துகளும் உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயத்திற்கும் பொருந்துவதாக புரிந்து உள்ளது.

திருக்குறள் :

திருவள்ளுவர் திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும் இதை ஏற்றப்பட்ட காலம் இன்னும் சரியான வரையறுக்கப்படவில்லை.

திருக்குறளை தவற திருவள்ளுவர் மருத்துவ நூல்கள் பற்றிய இரு நூல்கள் ஆன 1.ஞானவெட்டியான்

2. பஞ்சரத்தினம்.

இந்த இரண்டு நூல்களை ஏற்றியதாக பலர் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளுவர் கடைச்சங்க காலமான கிமு 400 கிபி 100 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மாமூலனார் மதுரை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது திருவள்ளுவர் பற்றிய குறிப்பு ஓலை சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவ்வையார் துணையோடு:

திருவள்ளுவர் திருக்குறளை சங்கத்தில் அரங்கேற்ற மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் அவ்வையார் துணையோடு மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. சங்ககாலப் புலவர் ஆன அவ்வையார் மற்றும் அதியமான் மாறனர் ஆகிய மூவரும் சமகாலத் தவறாத இருக்கலாம் என்று கருத்தும் உள்ளது.

திருவள்ளுவர் இதன் மூலம் சங்ககாலப் புலவர் மாமோலனாரை முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தி நமக்குத் தருகிறார்.

வள்ளுவன் தன்னை உலகிற்கு தொடர்ந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று அனைவராலும் போற்றப்பட்டு தமிழுக்கு புகழை சேர்த்து இவரது மிகச் சிறந்த படைப்பு இந்த திருக்குறள் ஆகும்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் படிக்காத தமிழனே இல்லை என்று என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு நன்னரி நூலாக உள்ளது.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் :

திருவள்ளுவர் திருக்குறளின் மகிமை தெரிந்து ஜி.யு.போப் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார்.

திருவள்ளுவர் திருமண வாழ்கை :

திருவள்ளுவர் மனைவி பெயர் : வாசுகி

திருவள்ளுவரின் கவித்திறனை நேரில் கண்டு பூரித்த காவேரிப்பாக்கம் பகுதியில் வாழ்ந்த மார்க்கசென் என்பவர் தனது மகளான வாசுகி என்பவரை திருவள்ளுவருக்கு மணமுடித்து தந்ததாகவும் கூறப்படுகிறது.

READ ALSO : Tamil Katturai

தமிழர் பெருமை :

Thiruvalluvar History In Tamil : இன்றும் உலகப் பொதுமறை என்று அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழை இனத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதி உள்ளார் என்று தமிழர்கள் ஆகிய நமக்கு மிகப்பெரும் பெருமையை என்று கூறலாம்.

இறப்பு | Thiruvalluvar History In Tamil :

தமிழ் புலவரான திருவள்ளுவர் இறப்பு குறித்து இன்று வரை அதிகாரப்பூர்வமான குறிப்புகள் இல்லை .

திருவள்ளுவர் நினைவுச் சின்னங்கள் :

கன்னியாகுமரி

Thiruvalluvar History In Tamil
Thiruvalluvar History In Tamil

திருவள்ளுவர் நினைவுச் சின்னங்கள் இந்தியாவின் தென் பகுதி அமைந்துள்ள முக்கடல் சந்திக்கும் இடமான கன்னியாகுமாரியில் அவரை புகழின் பறைசாற்றும் விதமாக அவருக்கு என்று ஒரு பிரம்மாண்டமான சிலை தமிழகத்தில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் 133 அடி உள்ள சிலை மற்றும் 30 அடி உள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது இதை வடிவமைக்கப்பட்ட சிற்பி கணேசன் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் உட்புற சோலை சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து குரல் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

வள்ளுவர் கோட்டம்

திருவள்ளுவர் நினைவாக சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவர் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது .அவர் இயற்றிய திருக்குறள் 1330 குறள் இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

லண்டன் பள்ளி

மேலும் அவரது நினைவாக லண்டனில் உள்ள ரெஸல்ஸ் கோயிலில் உள்ள ஸ்கூல் ஆப் ஓரியண்ட் மற்றும் ஆப்பிரிக்கன் ஸ்டடிஸ் என்னும் கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவர் திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருக்குறள் பற்றிய தகவல்கள்:

• திருக்குறள் பாலில் எத்தனை தயிர் உள்ளது – 700

• திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்

• திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

• திருக்குறளில் காமத்துப்பால் எத்தனை குறட்பாக்கள் உள்ளன – 250

• திருக்குறளில் அறத்துப்பால் எத்தனை குறட்பாக்கள் உள்ளன – 380

• திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

• திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

• திருக்குறளில் இரு மலர்கள் – அனிச்சம் மற்றும் குவளை

• திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194

• திருக்குறளில் காணப்படும் ஒரே பழம் – ஜாதிக்காய்

• திருக்குறளில் உள்ள ஒரே விதை – குன்றிமணி

• திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மரங்கள் – பனை மரம் மற்றும் மூங்கில் மரம்

• திருக்குறளில் எழுதப்படாத இரண்டு வார்த்தைகள் – தமிழ் மற்றும் கடவுள்

• திருக்குறளில் எழுதப்படாத ஒரே எண் – 9

• திருக்குறளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இரண்டு எழுத்துக்கள் –  ங,ளீ

• திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் – ஜி யு போப்

• திருக்குறளுக்கு முதல் உரை எழுதியவர்- மணக்குடைவர்

முடியுரை | Thiruvalluvar History In Tamil :

திருவள்ளுவர் மறைந்தாலும் அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல் எக்கால மனிதர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழை உலக அளவில் வாங்க என்பதுதான் நமக்கு பெருமை.

Also read : maruthuvam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here