புதிதாக கட்டிய இல்லத்திற்கு அழகிய தமிழ் பெயர்கள் | Unique House Names in Tamil
House Names in Tamil -வணக்கம் , இன்றிய காலகட்டத்தில் அணைத்து மக்களை மிக பெரிய ஆசையாக புதிய வீடு கட்ட வேண்டும் என்று ,அனால் அதுக்கு ஏற்ற உழைத்தல் அமையும். இந்த புதிய வீடு கட்டுவதே நிறைய மக்களின் லட்சியமாக இருகிறது. வீடு சரியக அமைத்தாலும் சிலருக்கு அந்த வீடு ஆளவு குறைவாக இருகிறது . இப்போது இருக்கும் சமுதாயத்தில் இளைஞர்களுக்கு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும் மற்றும் புதிய விலை உயர்த்த ஆசை இருக்கும் அனால் வாடகை வீட்டில் ஏறுபவர்களுக்கு புதிதாக சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும்.
ஒரு குடுபத்தில் மகனுக்கு தனது தாய், தந்தை, மனைவி , குழந்தைகள் அனைவரும் நன்றாக சேர்ந்து சந்தோசமாக வாழ ஒரு இல்லறம் தான் வீடு. அப்படி கடினமாக உழைத்து கடிய வீட்டுக்கு நீங்கள் அழகிய பெயர்களை சூடி மகிழுங்கள். நிறைய மக்கள் வீட்டுக்கு தனது குடும்ப பெயர் இருந்தால் அதை சூடி கொள்வார்கள். அழகிய வீடு பெயர்கள் இங்கு குரிபிடுளோம் இதை படித்து பயன்பெற்று கொள்ளுங்கள். இதில் உள்ள உங்களுக்கு பிடித்த பெயரை உங்கள் புதிய வீடுக்கு சூடி எல்லோரும் மகிழ்திடுங்கள்.
வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் – தமிழ் வீட்டு பெயர்கள் – Unique House Names in Tamil:-
புதிதாக கட்டிய வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் ? | house names in tamil |
---|---|
தமிழ் இல்லம் | நிறைவகம் |
பொழிலகம் | அணியகம் |
பூம்புனல் | அன்பு குடில் |
முகிலகம் | காதல் குடில் |
தளிரகம் | மழலை தோட்டம் |
அன்பு நிலையம் | கலையகம் |
கனவு இல்லம் | பூந்தளிர் |
சூரிய வீடு | பொதிகை |
எழிலகம் | மலர் இல்லம் |
சாரலகம் | தாமரை இல்லம் |
தமிழ் மனை | இசையகம் |
தமிழ் வீட்டு பெயர்கள், illam other names in tamil, veedu other names in tamil,மனை பெயர்கள், வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம், வீடுகளின் பெயர்கள் .